LITERARY FINDINGS

International Journal of Multidisciplinary Research

ISSN : 2278 – 2311 

8. JOURNAL IMPACT CRITERIA

ஆய்விதழ் தாக்க அளவுகோல்

     

    8.1. Self – Citation Score

    சுய மேற்கோள் விகிதம் :

    ஆயுத எழுத்து ஆய்விதழின் சுய மேற்கோள் விகிதம், அதன் சக தமிழியல் ஆய்வு இதழ்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நியாயமான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கிறது.

    இவ்விதழ்  தனது தரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், வாசகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், நியாயமான சுய மேற்கோள் விகிதத்தை தவறாமல் பேணி வருகிறது.

     

    8.2. Total Citation Rate

    மொத்த மேற்கோள் விகிதம் :       

    ஆயுத எழுத்து ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மற்ற ஆய்வாளர்களாலும் பிற ஆய்விதழ்களாலும்  பல்வேறு  முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதிக மேற்கோள் விகிதம் கொண்ட இவ்விதழ், பொதுவாக உயர்தரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதாகவும்  அவை அந்தத் தமிழியல் துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும்  ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

     

    8.3. Cite Score

    குறிப்பிட்ட காலத்தில் ஆய்விதழின் மேற்கோள் தாக்கம் :

    சைட் ஸ்கோர் எனப்படும்,  ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆயுத எழுத்து ஆய்விதழ் பெற்ற மேற்கோள்களின் தாக்கத்தை அளவிடும் ஒரு வகையான மெட்ரிக் அளவு தொடர்பான பணிகள்  முன்னணி இணைய தரவு தளங்கள் வாயிலாக தற்போது நடந்து வருகின்றன.

     

    Translate »